இந்தியா வில் வெளியானது ஒன் பிளஸ் os இன் லேட்டஸ்ட் வெர்சன்.!

0
106

ஒன் பிளஸ் நிறுவனம் ஆனது இந்தியாவின் மொபைல்  சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள தங்களது லேட்டஸ்ட் போன் ஆகிய one plus 8 pro விற்கான os அப்டேட் டை இந்தியாவில் வழங்க ஆரம்பித்து உள்ளது.இதன் மூலம் இந்தியாவில் உள்ள one plus 8 யூசர்ஸ் பயன் பெற இயலும்.அவர்கள் தந்து உள்ள அப்டேட் கள் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

 

முக்கிய தகவல்கள்:

1. இந்த அப்டேட் மூலம் இவர்கள் முன் பக்க கேமிரா வின் ஷூட்டிங் மோட் ஐ மேம்படுத்தி உள்ளனர்

2.ஆகஸ்ட் மாதத்திற்கான செக்குரிட்டி அப்டேட் உடன் வருகிறது.

இந்த அப்டேட் ஆனது இந்தியா மற்றும் ஈரோப் ஆகிய இடங்களில் வெளியிட படுகிறது.

இந்த oxygen os 10.5.12 இல் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

1 .System stability இம்ப்ரூவ் பண்ணி உள்ளனர்.

2.ஆண்ட்ராய்ட் செக்குரிட்டி 8 வது மாதம் வரை அப்டேட் செய்து உள்ளனர்.

3.மேலே கூறியது போல முன்பக்க கேமரா வின் செயல்திறன் முறைகள் மேம்படுத்த பட்டுள்ளது..

ஒன் பிளஸ் ஆனது இந்தியாவில் தனது கேமரா விற்கு மிகவும்  பெயர் பெற்ற ஒன்று எனவே இந்த அப்டேட் ஆனது ஒன் பிளஸ் பயனாளிகளுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.

மேற்கொண்டு இது போன்ற தகவல்கள் பெற எங்களது இணையத்தை பின் தொடருங்கள். நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here