இந்த மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் oppo 2 பவர் பேங்க்..!

0/5 No votes

Report this app

Description

  1. Oppo  நிறுவனம் ஆனது இந்தியாவில் தனது மொபைல் மூலம் பிரபலம் ஆக உள்ளது.அவர்கள் தற்போது அடுத்த பவர் பேங்க் ஒன்றை அறிமுக படுத்த உள்ளனர்.அது oppo பவர் பேங்க் 2 ஆகும்.இதன் சேமிப்பு திறன் 10,000 mah ஆகும்.இவற்றின் மூலம் மொபைல் மற்றும் ஸ்மார்ட் வாச்சுகளை சார்ஜ் செய்யலாம்.

இந்த பவெர் பேங்க் ஆனது ஆகஸ்ட் 18 அன்று இந்தியாவில் வெளியிட பட உள்ளது.நீங்கள் அதை ப்ளிப்கார்ட்  நிறுவனம் மூலம் வாங்கி கொள்ளலாம்.

சிறப்பம்சம்ங்கள்:

1.இந்த பவெர் பேங்க் மூலம் நீங்கள் 18w பாஸ்ட் சார்ஜிங் வரை உபயோகிக்க முடியும்.ஆனால் இந்த திறன் ஒரு டெவிஸ் கனெக்ட்டில் உள்ளவரை மட்டுமே முடியம்.

2.இந்த மாடெல் ஆனது 2இன் 1 சார்ஜிங் அம்சத்துடன் நமக்கு கிடைக்கிறது.இதன் மூலம் டைப் c மற்றும் மைக்ரோ usb ஆகிய இரண்டு வழிகளில் சார்ஜ் செய்ய இயலும்.

3.இதில் குடுக்க பட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு மூலம் நமது சாதனங்கள் சூடு ஆவது போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறது.

4.இதன் சுற்று அளவு ஆனது 120×50×95 மற்றும் எடை 273 கிராம் என்ற அளவில் உள்ளது.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *