ப்ளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிக்கு க்கு வெளியாகும் Poco m2 ப்ரோ.!மிஸ் பண்ணாதீங்க..!

0/5 No votes

Report this app

Description

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Mi தனது புது மாடெல் ஆன poco m2 ப்ரோ வை இன்று மதியம் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆன ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் சரியாக 12 மணிக்கு விற்க உள்ளது.

இந்த போனை ப்ளிப்கார்ட் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது அவர்கள் தரும் ஆபர் கள் அதாவது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கும் ஆபர் மூலம் நீங்கள் சிறிது விலை குறைத்து வாங்கி கொள்ளலாம்.

இதற்கு முந்தைய மாடல் ஆன poco f1 ற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர்கள் தற்போது அடுத்த மாடலை வெளியிட்டு உள்ளனர்.இந்த போன் ஆனது பட்ஜெட் அடிப்படையிலும் மிக அதிக செயல்களை கொண்டதாக உள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இதன் சிறப்பு அம்சங்கள் என்ன னு பாப்போம் வாங்க.

சிறப்பு அம்சங்கள்:

Mi நிறுவனத்தின் பட்ஜெட் போன் என்பதால் இதில் எந்த குறையும் வைக்க படவில்லை.

1.இரண்டு சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் உபயோகிக்க இயலும்.

2.இதன் டிஸ்பிலே அளவு 6.67 புல் எச்டி  தரத்துடன் வருகிறது.

3.இதன் Processor ஆனது ஸ்னாப்ட்ராகன் 720 Soc  ஆகும்.

4.இதன் பேட்டரி அளவு 5000 mah மற்றும் 33w அளவு வரை பாஸ்ட் சார்ஜிங் செய்ய இயலும்.

5.கேமரா அடிப்படையில் பின் பக்கத்தில் நான்கு கேமரா உடன் வெளி வருகிறது.இதன் அளவு முறையே 48,8,5,2 மெகா பிக்சல் ஆகும்.முன்பகுதி கேமரா 16 மெகா பிக்சல் உடன் கிடைக்கிறது.

இன்னும் இது போன்று பல வசதி களை உடைய இந்த போன் விலையும் குறைவாக இருப்பதால் இதனை வாங்க மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *