ரெட் மீ 9 ப்ரைம் ஓட அடுத்த சேல் எப்போ தெரியுமா…?

0
146

சீனா வின் mi நிருவனமானது இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மற்றும் அதிக வசதிகள் உள்ள மொபைல் மூலம் ஒரு தனி பெயர் வாங்கி உள்ளது.அதே போல் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அடுத்த மாடெல் ஆன ரெட்மி 9 ப்ரைம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி விலைக்கு வருகிறது.

நீங்கள் இந்த போனை அவர்களது இணையத்திலும் அல்லது அமேசான் நிறுவனத்தில் இருந்தும் வாங்கி கொள்ள இயலும்.

இந்த மாடெலின் ஆரம்ப விலை ஆனது இந்திய விலை மதிப்பில் 9999 ஆக அறிவிக்கப்பட்டுகளது.

மேலும் இவற்றின் சிறப்பம்சங்களை காண்போம் வாருங்கள்..!

1.ரெட்மி 9 பிரைம் ஆனது 5020 mah அளவு கொண்ட மிக பெரிய பேட்டரி உடனும் 18w பாஸ்ட் சார்ஜிங் உடனும் நமக்கு கிடைக்கிறது.

2.இதன் டிஸ்பிளே அளவு ஆனது 6.53 full hd ஆகும்.

3.இந்த மொபைல் ஆனது பின்பக்கம் 4 கு கேமரா உடன் வருகிறது.

4. சிறந்த  வேகத்திற்காக  மீடியா டக் G80  புரோஸஸர் பொறுத்த பட்டுள்ளது.

முந்தைய விற்பனை வெகு வேகமாக முடித்துள்ளதால் மொபைல் வாங்குபவர்கள் மத்தியில் இந்த போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் Amazon நிறுவனம் மூலம் காஸ்ட் emi மூலம் வங்கி கொள்ள இயலும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here