தெறியதா நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை பற்றி அறிந்து கொள்ள உதவும் முக்கிய நிறுவனம் ஆன Truecaller தற்போது அவர்கள் ஆப் ல் மேலும் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த ஆப் ஆனது இது வரை நமக்கு வரும் தெரியாத அழைப்புகளை அவர்கள் பெயருடன் தெரிந்து கொள்ள உதவியது.மேலும் இந்த ஆப் ஐ கொண்டு உங்களுக்கு வரும் ஸ்பேம் கால் களை தடுக்கலாம்.
இந்த நிலையில் இவர்கள் அறிமுகபடுத்தி உள்ள புதிய வசதி என்ன வெனில் நீங்கள் இவர்களின் ஆப் யை கொண்டு ஸ்பேம் கால் செய்யும் நபர்கள் தற்போது வரை எத்தனை முறை கால் செய்து உள்ளார் என்றும் மேலும் எந்த எந்த நேரத்தில் அதிக முறை கால் செய்கிறார் என்றும் காண இயலும்.இதன் மூலம் அவர்கள் ஸ்பேம் காலர் ஆஹ் இல்லையா என நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை நீங்கள் எவ்வாறு உபயோக படுத்தலாம் எனில் உங்களுக்கு வரும் அந்த காலின் உள்ள புகைப்படத்தை தொடுவதன் மூலம் நீங்கள் எளிதாக அவர்களது கால் செய்யும் நேரம் முதலியவற்றை அறிந்து கொள்ள இயலும்.
இந்த வசதி இப்போது வரை குறிப்பிட்ட போன்களில் மட்டுமே கிடைக்கும் எனவும் கூடிய விரைவில் அனைத்து போன்களுக்கும் கிடைக்கும் என அவர்கள் கூறி உள்ளனர்.